Thala 60 Movie Villian : Latest Massive Update is Here | Dhanush | Ajith 60 | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
தல 60 படத்தின் வில்லன் யார் என்பது தற்போது கசிய தொடங்கியுள்ளது.

Thala 60 Movie Villian : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

எச். வினோத் புத்தம் புதிய ஸ்க்ரிப்டில் அஜித் இளமை தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். அதுவும் இரட்டை வேடத்தில் நடிக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டு வருகிறது.

வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்து இவரா? – வெளியே வந்த அதிர்ச்சி உண்மை.!

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்னிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அஜய் தேவன் கண் தற்போது கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து பாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பதால் இந்த தகவல் உண்மையாகவும் இருக்கலாம். அறிவிப்பு வரும் வரை பொறுத்திருப்போம்.

அஜய் தேவ்கன்கின் மனைவி கஜோல் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தனுஷுக்கு வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.