Ajith 59

Thala 59 Actress : என் ஆசை நிறைவேறிடுச்சு என தல 59 குறித்து பிரபல நடிகை அதிரடியாக ட்வீட் செய்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

OMG.. அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? இப்படி மிஸ் பண்ணிட்டாரே.!

இன்னும் சில தினங்களில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் டாப்ஸீ கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு பலர் என்னிடம் எப்போது அஜித்துடன் இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி கேட்டு கொண்டே இருந்தனர்.

அஜித் நிலைமை என்னவாகுமோ? அச்சத்திலும் ஆச்சரியத்திலும் திரையுலகம் – காரணம் தல 59 தான்.!

தற்போது தல 59 படத்தின் மூலமாக என்னுடைய ஆசை நிறைவேறி விட்டது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.