Ayan Movie

Ayan Movie : அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூரியா. உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர்.

என்னமா டிரஸ் இது? பாதி பிகினி, மீதி? – நடிகையை கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்.!

இவர் தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இவர்களின் கூட்டணியில் அயன், மாற்றான் என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தன.

அயன் திரைப்படம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்று வசூலில் மாஸ் காட்டியது.

ஆனால் முதலில் இந்த படத்தின் கதை விஷாலுக்காக தான் எழுதப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்த் விஷாலிடம் கதையை கூறியுள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணம் – சிவா சொல்லும் புது விளக்கம்.!

விஷால் பிறகு பார்க்கலாம் என கூறி விட்டதால் கதையில் சிறு சிறு திருத்தங்களுடன் சூர்யாவை நடிக்க வைத்து வெற்றி படமாக கொடுத்து விட்டார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.