Rakul Preet Singh

Rakul Preet : என்னமா டிரஸ் இது? பாதி பிகினி, மீதி இப்படியா? என ரசிகர்களை கலாய்க்க வைக்கும் வாகில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

எதிர்பார்க்காத ஒன்று.. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவரா? – தலைவர் 166 அப்டேட்.!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவிலும் தற்போது பிரபலமான நடிகையாக வலம் வரத் தொடங்கி விட்டார்.

மேலும் இவர் தற்போது சூர்யாவுடன் NGK என்ற படத்திலும் கார்த்தியுடன் தேவ் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.

பேட்ட Vs விஸ்வாசம் : 5 நாள் வசூலில் யார் பாக்ஸ் ஆபீஸ் கிங்? – அதிர வைக்கும் அப்டேட்.!

இந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான கெட்டப்பில் புகைப்படம் ஒன்றினை பதிவிட அது ரசிகர்கள் மத்தியில் கலாய் வாங்கி வருகிறது.

அதை நீங்களே பாருங்க

Rakul Preet

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.