Thadi-Balaji

Thadi Balaji : திடீரென தாடி பாலாஜி மதம் மாறியுள்ளார். அதற்காக பாலாஜி சொன்ன காரணம் ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தாடி பாலாஜி. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை சென்று அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணம் – சிவா சொல்லும் புது விளக்கம்.!

கடந்த சில வருடங்களாக மனைவியுடனான குடும்ப பிரச்சனை இது அது என கடும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் பாலாஜி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறியுள்ளார். அதற்கான காரணம் இதுவரை ஒரு அடிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.

வாய்ப்பு கிடைத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் – யாருனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!

உறவினர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு செல்ல முடிவதில்லை. அதனால் மீண்டும் இந்து மதத்திற்கே மாறி விட்டேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.