சிம்பு நடிப்பில் உருவாக உள்ள நதிகளிலே நீராடும் சூரியன் அனுப்பிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Test Photoshoot for Nadhigalile Neeradum Sooriyan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மதுசூதனன் கவலைக்கிடம் : அடுத்து, அதிமுக அவைத்தலைவர்..

சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட் - எஸ்டிஆர் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.!!

இந்த படத்தை தொடர்ந்து பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் சிம்பு. அதில் ஒரு படம்தான் நதிகளிலே நீராடும் சூரியன். கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாக உள்ளது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் டெஸ்ட் போட்டோ ஷூட் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. மேலும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், ஏ ஆர் ரகுமான் கூட்டணி மிகப் பெரிய வெற்றிக் கூட்டணி என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு வித் தற்போதே அதிகரித்துள்ளது.

விரைவில் Sundhara Travels இராண்டம் பாகம்! – Murali – Vadivelu-க்கு பதில் இவர்களா?