சிறகடிக்க ஆசை சீரியலில் திடீர் மாற்றம் நடைபெற இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Telecast Time Changes in Sirakadikka Aasai Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. நாளைக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் இரவு 7:30 அல்லது 8 மணிக்கு மாற்றப்படலாம் என ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. 

அதுவும் பிக் பாஸ் சீசன் 7 முடிவுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.