பேய் கெட்டப்பிலும் கவர்ச்சியில் தூள் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை டாப்ஸி.

Tapsee in Ghost Getup Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. தனுஷ்க்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் டாப்ஸி தற்போது ஒரு படத்தில் பேயாக நடித்து வருகிறார். இதனால் பேய் கெட்டப்பில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பேயாக இருந்தாலும் செம அழகாக ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.