தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இனி வசுவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Tamizhum Saraswatiyum Vasu Replacement Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தீபக் நாயகனாக நடிக்க நட்சத்திரா நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து வசுந்தரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தர்ஷனா. சீரியலில் அவருக்கு குழந்தை பிறந்தது தொடர்ந்து இந்த சீரியல் இருந்து விலக இருப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. ஆமாம் சங்கீதா என்ற நடிகை தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.