தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வெளியீட்டு விழா போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamizhum Saraswathiyum Ragini Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தீபக் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல தொகுப்பாளினி நட்சத்திரா நடித்து வருகிறார். 

மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியலை தமிழின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஸ்ரிதா. 

இந்த சீரியல் மூலம் இவருக்கும் நல்ல ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. சீரியலில் அடக்க ஒடுக்கமாக பார்த்த இவரை மாடர்ன் உடையில் பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். 

ஆமாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.