அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் 3 வது இடத்தை பிடித்துள்ளது. 15 மாநிலங்களில் நடந்த இந்த ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

லஞ்சம் வாங்கும் மாநிலமாக முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் உத்திரபிரதேசம், 2 வது இடத்தை பஞ்சாப் பிடித்துள்ளது.

இதில் பெரும்பாலான லஞ்சம் அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையம், மற்றும் அரசு ரெஜிஸ்டர் ஆபீஸ்களில் நடப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் போலீஸ் கெடுபிடிகள் அதிகம் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.