சண்டி மேளதாளத்துடன் தீபாவளி கொண்டாட்டம் வேலவன் ஸ்டோர்ஸில் தொடங்கி உள்ளது.

Diwali Celebration in Velavan Stores : தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். இதனைத் தொடர்ந்து சென்னையில் திநகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற புதிய கிளை தொடங்கப்பட்டது.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் தரமான ஆடைகளை வேலவன் ஸ்டோர்ஸ் விற்பனை செய்து வருகிறது. இது திரையுலக பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

T.Nagar திரும்பிப் பார்க்க வைத்த Velavan Stores – சண்டி மேளத்துடன் தொடங்கிய Diwali Festival

இப்படியான நிலையில் வேலவன் ஸ்டோர்ஸ் கடையின் புது முயற்சியாக தீபாவளி ஷாப்பிங் செய்ய வரும் வாடிக்கையாளர்களை சண்டி மேளதாளத்துடன் வரவேற்றுள்ளனர். மேளதாளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.