தீபாவளிக்கு எங்கும் கிடைக்காத புதுப்புது டிசைன்களில் நியாயமான விலையில் நிறைந்த தரத்துடன் ஆன உடைகளை வாங்க திருவான்மியூர் ஷோபாவிற்கு வாங்க.

Shoba Textiles in Chennai : சென்னையில் ஆடைகளை வாங்க பல இடங்களில் பல கடைகள் இருந்தாலும் சில கடைகளில் மட்டுமே நியாயமான விலையில் நல்ல உடைகளை வாங்க முடியும். அப்படியான கடைகளில் ஒன்றுதான் ஷோபா ஸ்டோர்ஸ்.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

தி நகர் ரங்கநாதன் தெருவில் மிகப்பிரபலமான கடையாக விளங்கி வருவது தான் ஷோபா டெக்ஸ்டைல்ஸ். 35 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட கடைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதன் அடுத்த கிளையாக முகப்பேரில் எட்டு வருடங்களாக ஷோபா டெக்ஸ்டைல்ஸ் இயங்கி வருகிறது.

மேலும் மூன்றாவது கிளையாக திருவான்மியூர் முத்துலட்சுமி சாலையில் ஷோபா டெக்ஸ்டைல்ஸ் மிக பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. திரு பவித்ரன் அவர்கள் இந்த கடையை 35 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான பாதையில் நிர்வகித்துக் கொண்டு செல்கிறார். நியாயமான விலையில் நிறைந்த தரத்துடன் ஆன ஆடைகளை மக்களுக்கு விற்பனை செய்வது எங்களது நோக்கம் என கூறுகிறார்.

அங்க இங்கன்னு அலையாமல் எங்கும் கிடைக்காத நியாயமான விலையில் நிறைந்த தரத்துடன் அனைவருக்குமான உடைகளை ஒரே இடத்தில் வாங்க ஷோபா டெக்ஸ்டைல்ஸ் வழிவகை செய்கிறது.

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video 

அதிலும் குறிப்பாக திருவான்மியூர் மற்றும் முகப்பேரில் செயல்பட்டு வரும் ஷோபா டெக்ஸ்டைல்ஸ் கடையில் திருமண வைபவங்களுக்கு தேவையான பட்டுப் புடவைகள் மிகவும் பெயர் பெற்றவை. சில்க் புடவைகள், கல்யாண பட்டு, டிசைனர் புடவைகள் போன்றவை எங்கும் கிடைக்காத டிசைன்களிலும் நிறைவான தரத்தில் நியாயமான விலையில் கிடைக்கின்றன.

மேலும் காட்டன் புடவைகள், பூனம் புடவைகள் என அனைத்து விதமான புடவைகள் மட்டுமல்லாமல் பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான உடைகளும் சிறந்த தரத்துடன் விற்பனை செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஆண்களுக்கு என தனித் தளம். பிராண்டட் ஷர்ட், பேண்ட் மற்றும் உள்ளாடை போன்ற அனைத்து விதமான உடைகளும் கிடைக்கின்றன. மேலும் ஆண், பெண் என குழந்தைகளுக்கான உடைகளும் ஷோபா டெக்ஸ்டைல்ஸில் கிடைக்கின்றன. தீபாவளி ஸ்பெஷலாக எங்கும் கண்டிராத எக்கச்சக்கமான டிசைன்களில் விதவிதமான ஆடைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

அங்க இங்கன்னு அலையாமல் அனைவருக்கும் தேவையான ஆடைகளை சரியான விலையில் வாங்க உடனே ஷோபா டெக்ஸ்டைல்ஸ்க்கு வாங்க.