வலிமை, தனுஷ் 43, பொன்னியின் செல்வன், எனிமி என நான்கு திரைப்படங்கள் குழு இன்று ஹைதராபாத்தில் ஒன்றுசேர உள்ளது.

Tamil Movies Shooting in Hyderabad : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் பற்றி இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

சென்னையில் 51 மையங்களில் தடுப்பூசி போடும் பணி, மீண்டும் தொடங்கியது..

தமிழகத்திலும் இயல்பு நிலை திரும்பி வருவதால் தவறுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வெள்ளித்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வலிமை, தனுஷ் 43, பொன்னியின் செல்வன், எனிமி ஆகிய நான்கு படங்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இன்று முதல் இந்த நான்கு படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவுள்ளது. இதனால் அங்கு படைப் பிரிவினரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது! – FEFSI RK.Selvamani Speech

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.