Tamil Actors in Transgender Character

தமிழில் திருநங்கை கதாபாத்திரத்தில் அடித்து மிரட்டிய நடிகர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Tamil Actors in Transgender Character : தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் உள்ளனர். ஆனால் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்க பல நடிகர்கள் தயக்கம் காட்டுவார்கள்.

இந்த வகையில் பலரும் நடிக்கத் தயங்கும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சரத்குமார் – காஞ்சனா
ஜெயம் ரவி – ஆதி பகவன்
சியான் விக்ரம் – இருமுகன்
விஜய் சேதுபதி – சூப்பர் டீலக்ஸ்
காளிதாஸ் ஜெயராம் – தங்கம் வெப்சீரிஸ்
கதிர் – சிகை