ஜூன் மாதத்தில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

சமூக வலைதள பக்கங்களில் திரையுலக பிரபலங்கள் முதல் சாதாரண சாமானிய மக்கள் வரை பெரும்பாலானூர் பயன்படுத்தும் தலமாக இருந்து வருகிறது ட்விட்டர்.

ட்விட்டர் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறது.

இந்த வகையில் ஜூன் மாதத்தில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்டவராக பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உ.பி. முதல்வர் யோகி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களை பெற்றுள்ளனர்.

இன்னும் சிலர் அடுத்தடுத்த இடங்களை பிடிக்க தமிழ் சினிமாவில் இருந்து தமிழ் நடிகராக தளபதி விஜய் மற்றும் தனி ஆளாக ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.