கடற்கரை மணலில் குப்புற படுத்தி கவர்ச்சி காட்டியுள்ளார் தமன்னா.

தென்னிந்திய சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை தமன்னா.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரை மணலில் குப்புறப் படுத்து கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் ஊஞ்சலில் படுத்து, சேரில் உட்கார்ந்து என விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதோ பாருங்க