பளபளக்கும் மேனியில் வேற லெவல் கவர்ச்சி காட்டும் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

Tamanna latest hot look photos trending:

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கி வருகிறார். தற்போது ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கும் தமன்னா அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் லாஸ்ட் ஸ்டோரி 2 எனும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கத்திலும் கவர்ச்சி உடைகளில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா தற்போது வித்தியாசமான உடையில் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது ரசிகர்களின் மத்தியில் லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.