Browsing Tag

லவ் பைட்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘லவ் பைட்’ உருவாகி வருகிறது. செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர்…
Read More...