Browsing Tag

அமல்பால்

தனுஷ்-அமல்பால் இருவரும் காதலித்து வருவதாக முன்னதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகி நீர்த்துப்போனது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது மிருணாள் தாக்குரை தனுஷ் காதலித்து வருவதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும்,…
Read More...