Browsing Tag

Tu Mil Jaaye

ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கிங்’ (King) திரைப்படத்தின் ‘து மில் ஜாயே’ (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளியானது முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும்…
Read More...