Browsing Tag

The Last Case

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாலாஜி தனது அடுத்த படைப்பாக ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் மீண்டும் சித்து மற்றும் தர்ஷிகா இணைந்து நடிக்கின்றனர். ட்ரீம் 7 சினிமாஸ் தயாரிப்பில்…
Read More...