Browsing Tag

TAXI

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெர்ஜெயா குழுமம் மற்றும் ரேடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகிறது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக…
Read More...