Browsing Tag

Singer Vedan

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு இசைக் கலைஞர் வேடன் விளக்கம் அளித்துள்ளார். சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்க உள்ளதாகவும், இது தொடர்பாக தான் அறிக்கை வெளியிட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.…
Read More...