Browsing Tag

share

உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திக்கு குக் வித் கோமாளி பவித்ரா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். இது…
Read More...