Browsing Tag
Second Single from Kavin and Nayanthara’s Hi Released
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா' பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா…
Read More...