Browsing Tag

RJ Balaji starrer Sorgavaasal first look poster

ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் ஆர் ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள்…
Read More...