Browsing Tag

Per Sollum Pillai

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் தொடக்க விழாவை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கிளாப் அடித்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தமிழ் சினிமாவில் வெற்றி…
Read More...