Browsing Tag

NC 51

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் எனத் திரையுலகில் பல்வேறு தளங்களில் பயணித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவுடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்.சி. 51’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆர்.பி.…
Read More...