Browsing Tag

Maragadha Naanayam 2

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா இணைந்து வழங்கும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.…
Read More...