Browsing Tag
gandhi talks movie
விஜய்சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தற்போது, இந்தியில் 'காந்தி டாக்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில்…
Read More...