Browsing Tag

election 2026

சமீபத்தில் நாம் தமிழர் கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த இயக்குநர் சேரன், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நோக்கி தனது எக்ஸ் (X) தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சேரன் எழுப்பியுள்ள முக்கியக் கேள்விகள்: திட்டங்கள் என்ன?: "புதிதாகக் கட்சி ஆரம்பித்து ஓட்டு கேட்க…
Read More...