Browsing Tag
director p.c. anpazhagan
'சூப்பர் குட் பிலிம்ஸ்' ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் முரளி நடித்த 'காமராசு' படத்தையும் மற்றும் அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற படங்களையும் இயக்கியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இவர் அதிமுக நட்சத்திரப் பேச்சாளராகவும் உள்ளார்.
மேலும் 'நாஞ்சில் ஆர்கானிக்' என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்…
Read More...