Browsing Tag
chinna pappa periya pappa
90-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடர் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றது.
இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதர்ஷினி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்தனர். ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்பு, அவர் தமிழ்…
Read More...