Browsing Tag

Charukes

வரவிருக்கும் இசை நாடகத் திரைப்படமான ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு டிரெய்லர் மற்றும் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக…
Read More...