செம்ம மைண்ட் கேம்.. முத்துக்குமரன் பற்றி பேசிய விஷால் மற்றும் சத்யா.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
முத்துக்குமரன் குறித்து விஷால் மற்றும் சத்யா இருவரும் பேசிக் கொள்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.…