விருந்தினர்களான பெண் போட்டியாளர்கள், வேலையாட்களாக மாறிய ஆண் போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற…