விருந்தினர்களான பெண் போட்டியாளர்கள், வேலையாட்களாக மாறிய ஆண் போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ.!

Web Ads

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg boss Tamil 8 day 17 promo 1
Bigg boss Tamil 8 day 17 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.

நேற்று பிக் பாஸ் வீடு பிக் பாஸ் ஹோட்டலாக மாற அதில் பின் போட்டியாளர்கள் ஹோட்டலில் பணிபுரியும் வேலை ஆட்களாகவும் ஆண் போட்டியாளர்கள் விருந்தினர்களாகவும் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று வெளியான முதல் புரோமோவில் பெண் போட்டியாளர்கள் விருந்தினர்கள் ஆகவும் ஆண் போட்டியாளர்கள் ஹோட்டலில் பணிபுரியும் வேலையாட்களாகவும் இருந்து வருகின்றனர்.

இந்த டாஸ்க் சுவாரசியமாக நடந்து வருகிறது இந்த பொரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)