வேணும்னே பண்ணிட்டாங்க திருட்டு பயலுக, பெண் போட்டியாளர்களை பேசிய முத்துக்குமரன், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg boss Tamil 8 day 17 promo 2
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நேற்று பிக் பாஸ் வீடு பிக் பாஸ் ஹோட்டலாக மாற அதில் பின் போட்டியாளர்கள் ஹோட்டலில் பணிபுரியும் வேலை ஆட்களாகவும் ஆண் போட்டியாளர்கள் விருந்தினர்களாகவும் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று வெளியான முதல் புரோமோவில் பெண் போட்டியாளர்கள் விருந்தினர்கள் ஆகவும் ஆண் போட்டியாளர்கள் ஹோட்டலில் பணிபுரியும் வேலையாட்களாகவும் இருந்து வருகின்றனர்.
அதில் இரண்டு கம்பளைண்டுக்கு மேல் வந்தால் மேனேஜர் மாற்றப்படும் என்ற ரூல்ஸ் இருந்தது அந்த வகையில் பெண் போட்டியாளர்கள் பல வகையான கம்ப்ளைன்ட் செய்ய மேனேஜராக இருந்த முத்துக்குமார் மாற்றப்பட்டார். அதற்கு அவர் வேணும்ன்னு பண்ணிட்டாங்க திருட்டு பயலுக என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram