சிறப்பு விருந்தினர்களுடன் பிக் பாஸ் வீட்டில் கலை கட்டும் தீபாவளி.. வெளியான முதல் ப்ரோமோ..!
சிறப்பு விருந்தினர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன்…