Browsing Tag

Avengers Doomsday Final Trailer Released

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் புதிய டிரெய்லர், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...