Browsing Tag
Asareeri
‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரேம் குமார், அடுத்ததாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசிலுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி…
Read More...