Browsing Tag

anitha sambath

அனிதா சம்பத் குட் நியூஸ் ஒன்றைச் சொல்லியுள்ளார். செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சில படங்களிலும் செய்திவாசிப்பாளராக நடித்துள்ளார். சமூக…
Read More...