Browsing Tag

ak64 movie

அஜித் நடிப்பில் உருவான 'குட் பேட் அக்லி' படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. அஜித் தற்போது கார் பந்தயங்களில் பிஸி. ஆதலால், அடுத்த மாதத்தில் இருந்து ஏகே64 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில்…
Read More...