Browsing Tag

actors allu arjune salary for atlee movie

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கப்போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி.ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.…
Read More...