Browsing Tag

22 years

திரைப்படத்தில் வெற்றி கரமாக 22 வருடத்தை கடந்துள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழில் மௌனம் பேசியதே, சாமி ,கில்லி, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.…
Read More...