Browsing Tag

ரஜிஷா விஜயன்

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி.இவரது நடிப்பிலும் பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தில் ராசி…
Read More...