Browsing Tag

போனிகபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் காதல் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர், தனது குண்டான உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். அவ்வகையில், எடையை 26 கிலோ வரை குறைத்துவிட்டார். போனி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தவர்கள் வியந்து கேட்கின்றனர். போனிகபூர் ஜிம்முக்கு செல்லவில்லை. அங்கு கடுமையாக ஒர்க் அவுட்…
Read More...