Browsing Tag

புஷ்பா 2 விமர்சனம்

'புஷ்பா' பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது. திரை ஆர்வலர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புஷ்பா-2 திரைப்படம் எகிறி பாய்ந்திருக்கிறதா, இல்லையா? என பார்ப்போம்.. செம்மரக் கடத்தலில் மாஃபியாவாக கோலோச்சி வருகிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). போற போக்கில்…
Read More...