அரண்மனை-5 போஸ்டர்கள், டிசைன்கள் எல்லாம் போலியானது: குஷ்புவின் ஆவேச பதிவு..
பொழுதுபோகவில்லை என்றால், சிலருக்கு வதந்தியை பற்ற வைத்து விஷமம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இதனால் ஆவேசப்பட்டிருக்கிறார் குஷ்பு சுந்தர். விஷயம் என்னன்னா..
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி…